பொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

பொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.

பொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

ஓடிடி-யில் வெளியாக இருந்த இப்படம் மக்களிடம் வரவேற்பு பெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வெற்றியை கண்டது.

பொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

இந்நிலையில் இப்படம் சன் டிவியில் பொங்கல் அன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளதால் 2021 பொங்கல் பண்டிகையை முன்னீட்டு இப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

ஆனால் இத்திரைப்படத்தை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுங்கள் பொங்கலுக்கு வேண்டாம் என படக்குழு கேட்டுகொண்டுள்ளதாம்.

Share this story