கணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ…

கணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ…

கணவர் சுந்தர்.சி பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

கணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ…

நடிகர் பிரபு நடித்த சின்னத்தம்பி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. இந்த பெரும் வெற்றிப்பெற்றதையடுத்து தமிழ் திரையுலகில் 1990-களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பின்னர் 1995ல் சுந்தர்.சி இயக்கிய முறைமாமன் படத்தில் நடித்தார் குஷ்பூ. அப்படத்தை இயக்கியபோது சுந்தர்.சிக்கும் குஷ்பூவுக்கு காதல் மலந்தது. 5வருடம் காதலித்த அவர்கள் 2000வது ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

கணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ…

சுந்தர்.சி-குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். சுந்தர்.சி சினிமா படங்களை இயக்க வருகிறார். குஷ்பூ நடித்துக்கொண்டே, அரசியலிலும் இருக்கிறார். இப்படி புகழ்பெற்ற தம்பதிகளாக தமிழ் திரையுலகில் வலம் வருகின்றனர்.

கணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ…

இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் என்னுடைய வலிமை, உலகமும் நீங்கள்தான், HAPPY BIRTHDAY LOVE என குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் சுந்தர்.சி கேக் வெட்டுவது போன்றும், சுந்தர்.சிக்கு குஷ்பூ முத்தமிட்டும், மகள்கள் உடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story