Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

இந்திய விமானப்படைக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

சூரரைப் போற்று படம் வெளியாக அனுமதி அளித்த இந்திய விமானப்படை மற்றும் டெல்லி திரைப்பட வசதி அலுவலகம் ஆகியவற்றிற்கு சூர்யா நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக வேண்டிய சூரரைப் போற்று படம் அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்திய விமானப்படை குறித்த காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. அதனால் முறையாக இந்திய விமானப்படை படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தடையில்லா சான்றிதழ் அளித்தால் படத்தை வெளியிட முடியும். தற்போது விமானப்படை மற்றும் திரைப்பட வசதி அலுவகம் ஆகியோரிடமிருந்து படம் அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது சூர்யா இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் “எனது நலன் விரும்பிகள், நண்பர்கள், டெல்லி திரைப்பட வசதி அலுவலகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியோருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தை தீபாவளிக்கு வெளியிட சூர்யா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2D என்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!