Wednesday, March 3, 2021
Home Tags சினிமா கிசு கிசு

சினிமா கிசு கிசு

இதனால்தான் படவாய்ப்பு பறிப்போய்டுச்சாம்…கதறும்‌ நடிகை…

திருமணத்திற்கு பிறகு அந்த கேரக்டரில் நடிச்சதாலதான் படவாய்ப்புகள் குறைந்து விட்டதாக நடிகை ஒருவர் புலம்பி வருகிறார். திருமணத்துக்குப்பிறகு கதாநாயகிகள்‌ நிறைய பேர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே...

வம்பு பண்ணலாம்… இவ்வளவு அலும்பு பண்ணலாமா லிட்டில் சாரே.!?

ஆன் டைம்க்கு ஷூட்டிங் வர்றார் என்பதையே ஆச்சர்யமாக பார்க்க வைத்த வாரிசு நடிகர் அவர். சமீபத்தில் வெளியான படத்தின் டீஸரில் தனக்கு போட்டியாளராக கருதும் இன்னொரு நடிகரை சம்பந்தம் இல்லாமல்...

வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

'தெரிஞ்ச வேலையைச் செய்யாதவனும் கெட்டான்… தெரியாத வேலையைத் தொட்டவனும் கெட்டான்' என்று கிராமத்துப் பக்கம் ஒரு வழக்குச் சொல் உண்டு. அது வாரிசு இசையமைப்பாளருக்கு தான் இப்போது பொருந்தும். அவர்...

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்: ரசிகர்களுக்கு ‘வடபோச்சே’

உச்சத்துல இருக்கும்போதே எந்த நடிகரும் அந்த இடத்தை இதுவரையிலும் இழந்ததில்ல. இவரு ஒருத்தர தவிர. அனைத்துக் கட்சியினரும் இவருக்கு ரசிகராக இருக்குறப்ப, ஒரு கட்சிக்கு ஆதரவா போக வேண்டிய சூழலை...

கள்ளத்தொடர்பு கதையில் 'பெரிய நம்பர் நடிகை' நடிக்காததுக்கு சம்பளம் தான் காரணமாம் …!

தெலுங்கு ரீமேக்கில்  பெரிய நம்பர் நடிகை நடிக்க மறுத்ததற்கு காரணம் சம்பளம் தொடர்பான சமாச்சாரம்தான் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை....

எட்டாவது வள்ளல் எம்.ஜி. ஆர். அவருக்கே அள்ளிக்கொடுத்த சாண்டோ சின்னப்பா தேவர்

அன்றைய தேதி 13.1.1967.பொங்கலுக்கு முதல்நாள்.அந்த ஆண்டு  எம்.ஜி.ஆர் நடித்த தேவர் ஃபிலிம்ஸ் தயாதிப்பான 'தாய்க்குத் தலைமகன்’ திரைப்படம் வழக்கம்போல பிளாசா தியேடரில் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த சமையத்தில் 9.12.66 அன்று ரிலீஸ் ஆன...

அள்ளிக்கொடுக்க நினைத்த 'நம்பர்' ஒன் நடிகை..! 'கிள்ளி'க் கொடுக்க வைத்த காதலன்.!?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் நாட்டில் எவ்வளவு கலவரம்,வறுமை என்றாலும் நடிகைகள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை!? உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் முடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக அன்றாடம் வேலைக்கு போனால்தான் சாப்பாடு...

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

அது ஒரு நடிகரின் வீடு!.அப்போது அவர் ஒரே ஒரு படத்தில் கருப்பு போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்து 'காட்சியளித்து' அவர் செய்த கதாபாத்திரத்தின் பெயரால் பெரிய நடிகராக கருதப்பட்டவர்.அவருக்கு ஒரே ஒரு மகன்.நடனம் என்று...

கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஊழியர்கள் வயிற்றில் அடித்த பிரபல தயாரிப்பாளர்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதேபோல் கொரோனாவால் திரைத்துறையே முடங்கியுள்ளது.  இதனிடையே மக்கள் தங்களால் முடிந்தளவு  நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று...

Must Read

ஆக்ஷனில் கலக்கியுள்ள ஹர்பஜன் சிங்… ‘பிரண்ட்ஷிப்’ டீசர் வெளியானது…

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் - பிக்பாஸ் நடிகை லாஸ்லியா இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
TTN Cinema