Saturday, February 27, 2021
Home Tags செல்வராகவன்

செல்வராகவன்

ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குனர்...

‘ரகிட ரகி’ட பாடலுக்கு செல்வராகவன் போட்ட ஆட்டம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டாலே குத்தாட்டம்...

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மிரட்டும் சாணிக்காயிதம் போஸ்டர்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன்...

செல்வராகவன் பட அறிவிப்பை வெளியிடும் தனுஷ்!

செல்வராகவன் நடிக்கும் சாணிகாயிதம் படத்தின் அறிவிப்பை இன்று மாலை தனுஷ் வெளியிடுகிறார். இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும்...

அடுத்து தனுஷ் இல்லை… மற்றொரு இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்!?

இயக்குனர் செல்வராகவன் முன்னோக்கு சிந்தனை மிகவும் திறமையான இயக்குனர். வழக்கமான சினிமா அல்லாமல் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன்....

“தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல”… மாணவர்களுக்கு தன்னபிக்கை அளிக்கும் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் மாணவர்களிடம் தேர்வு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியமல்ல என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நீட் தேர்வை அரசு அறிமுகப்படுத்தியதில் இருந்தே...

சந்தானம், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட படம்…மீண்டும் தொடக்கம்!?

செல்வராகவன் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட 'மன்னவன் வந்தானடி' என்ற திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த...

'பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்' பட லுக்கில் மிரட்டும் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில்...

"கடந்த காலத்துக்கு போனா இதெல்லாம் தான் செய்வேன்"… செம ரொமான்ஸ் ஃமூட்-ல் இருக்கும் இயக்குனர் செல்வராகவன்!

எல்லா துறைகளிலும் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் தன்னுடைய பாணியிலே திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதிப்பவர்கள் வெகுசிலரே. அதுபோல் சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான்...

Must Read

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு !

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள...

மிரட்டும் ‘டைரி’… அருள்நிதி படத்தின் முக்கிய அப்டேட்

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைரி’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நிதானமாக வெற்றி படங்களை தருபவர் நடிகர்...
TTN Cinema