Laabam
Cinema
‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி தீனதயாளன்...
Cinema
லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!
இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். டி...
Cinema
இயற்கை, பேராண்மை பட இயக்குனர் மறைவு!? தவறாகப் பரவும் செய்தி!
இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமாகிவிட்டதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
Cinema
விஜய் சேதுபதி பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவரது வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதையடுத்து...
Cinema
லாபம் ஓடிடி-யில் அல்ல, மிகப்பெரிய அளவில் தியேட்டரில் வெளியாகும்… விஜய் சேதுபதி!
'லாபம்' திரைப்படம் பெரிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில்...
Cinema
லாபம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு… உற்சாகத்தில் படக்குழு!
விஜய் சேதுபதி நடித்து வந்த 'லாபம்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 'லாபம்'...
Cinema
ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது.
பொதுவாகவே...
Cinema
முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...
Cinema
விஜய் சேதுபதி படத்திலிருந்து பாதியில் விலகிய ஸ்ருதி ஹாசன்… இதுதான் காரணமாம்!
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்காததாக நடிகை ஸ்ருதி ஹாசன் லாபம் படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்...
Must Read
Cinema
கர்ணன் படத்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் மலையாள நடிகை!
கர்ணன் படத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பை அடுத்து நடிகை ரஜிஷா விஜயன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன்...
Akkam Pakkam
பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்… பாராட்டிய சிரஞ்சீவி!
வக்கீல் சாப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் சிறந்த நடிப்பை சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தியில் அமிதாப்...
Cinema
நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக் படத்தின் முக்கிய அறிவிப்பு…
நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளது.
‘தேவராட்டம்' படத்திற்கு பிறகு...