Thursday, May 13, 2021
Home Tags Nazriya Nazim

Nazriya Nazim

நஸ்ரியாவையும் வாயசைக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடிகை நஸ்ரியா டப்மாஸ் செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர்...

எப்போவுமே நான் 90-ஸ் கிட்ஸ் தான்… வைரலாகும் நஸ்ரியாவின் கியூட் டான்ஸ்!

நடிகை நஸ்ரியாவின் கியூட்டான டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நஸ்ரியா ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர். இப்போதும் பலரின்...

தோழியுடன் டான்ஸ்… தனுஷ் பட நடிகை க்யூட் வீடியோ…

பிரபல நடிகை நஸ்ரியா, க்யூட்டாக நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நேரம்’ படத்தின் மூலம்...

நானி உடன் ஜோடி சேரும் நஸ்ரியா!

நடிகை நஸ்ரியா தெலுங்கு நடிகர் நானியுடன் ஒரு புதிய படத்தின் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் தோன்றினார். நிவின்...

இத்தன கோடிக்கு கார் வாங்கணுமா? ஃபஹத் பாசிலை விமர்சித்தவர்களுக்கு பிரபல நடிகையின் பதிலடி!

ஃபஹத் பாசில் நஸ்ரியா ஜோடி வாங்கிய விலையுயர்ந்த காருக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை அஹானா கிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார். ஃபஹத் பாசில் மற்றும்...

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள நவீன ரக காரின் விலை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் என்றாலே பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷ் ஆக...

ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு !

கணவர் ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நேற்று(ஆகஸ்ட் 8) தனது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை...

கணவருடன் சேர்ந்து எடுத்த அபிமான புகைப்படம் !! ரசிகர்களுக்கு காட்சிப்படுத்திய பிரபல நடிகை !!

மலையாள நடிகை நஸ்ரியா நாஜிம் இன்ஸ்டாகிராமில் தனது கணவர் பஹத் பாசிலுடன் எடுத்துக்கொண்ட ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார். மலையாள திரையுலகின் மிகவும் அபிமான ஜோடிகளில் ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நாஜிம் தம்பதியும்...
Tag TemplateTag Template

Must Read

விஜய்க்கு வில்லனா செல்வராகவன் ?. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விஜய்யின் 65 படத்தில் வில்லனாக செல்வராகவன் நடிப்பதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி வருகிறது ‘தளபதி 65’....

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

விஜே பிரியங்கா, தனது பிறந்தநாளை இரவு 12மணிக்கு கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களின் மனதை...

கிணற்றை காணும் காமெடி நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தமிழ் திரையுலகம்!

நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69. தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது...
TTN Cinema