Tuesday, March 2, 2021
Home Tags Selvaraghavan

Selvaraghavan

”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஸ்டில்ஸ் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டேன் என்று ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு செல்வராகவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி...

இவரா இப்படி… போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து ஆயிரத்தில்...

உற்சாகத்தில் நடிகர் கார்த்திக்… இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்காவது தெரியுமா!?

‘2020 வருஷம் எப்படி..!?’ என்று யாருகிட்டயாவது கேட்டால் நம்மள எதைக் கழட்டி அடிப்பார்கள் என்பது பதில் சொல்லுற ஆளின் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், நடிகர் கார்த்தியிடம் கேட்டால் கொஞ்சம்...

’இந்த முறையாவது அண்ணனை கவர்வேன்’- தனுஷ் நெகிழ்ச்சி ட்வீட்..

அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் சினிமாவுக்குள் அறிமுகமானார் தனுஷ். அவரது முதல் திரைப்படமான ’துள்ளுவதோ இளமை’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து செல்வராகவனுடன் இணைந்து அவர் பணியாற்றிய ‘காதல் கொண்டேன்’,...

தனுஷ்- செல்வராகவன் கூட்டணி உறுதியானது!

தனுஷை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து செல்வராகவன் அப்டேட் கொடுத்துள்ளார். தனுஷ்- செல்வராகவன் கூட்டணிக்கு கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு....

செல்வராகவன்- எஸ்ஜே சூர்யா கூட்டணியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… விரைவில் ரிலீஸ்!?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் 2017-ம் ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் வெளியாவதில் தடை ஏற்பட்டது.

Dhanush-Selvaraghavan’s project to go on floors from 2021

Dhanush and Selvaraghavan have been in talks for quite a long time to join hands once again for a film, but things...

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணிக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு தனுஷ்- செல்வராகவன்...

ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குனர்...

Must Read

கீர்த்தி சுரேஷ் வில் வித்தகராக கலக்கும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'குட் லக் சகி' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா திரைப்படம்...

கவுதம் கார்த்திக், சேரன், சித்தப்பு சரவணன் கூட்டணியில் உருவாகும் கலகல கிராமத்துப் படம்!

கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக 'தேவராட்டம்' படம் வெளியாகியது. அதையடுத்து...

மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

மோகன் லாலின் பிரம்மாண்ட படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
TTN Cinema