Tuesday, April 13, 2021

அது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...
Home Tags Tn elections 2021

tn elections 2021

நான் ஓட்டு போட்டேன், ஆனா விளம்பரப்படுத்தல… போலியான செய்திகளுக்கு சமுத்திரக்கனி பதிலடி

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி தான் ஓட்டுபோட்டதாகவும் அதை விளம்பரப்படுத்திவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல்...

இதனால் தான் நான் ஓட்டு போடல… பார்த்திபன் சொன்ன காரணம்!

நடிகர் பார்த்திபன் தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் தவிர,...

சாதி, மதத்துக்கு எதிரானவன் நான், எனக்கு மனுசங்க தான் முக்கியம்… விஜய் சேதுபதி திட்டவட்டம்!

சாதி மத பாகுபாடில்லாமல் தான் நான் எப்போதும் வாக்களிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பதற்காகத் தான் விஜய் சைக்கிளில் சென்றாரா? இதோ உண்மை காரணம்!

நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததற்கான காரணத்தை அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே...

சைக்கிளில் வாக்களிக்க வந்து கவனம் ஈர்த்த விஜய்!

நடிகர் விஜய் சைக்கிளில் பயணமாக வாக்களிக்கச் சென்றது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இன்று தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது....

ரசிகரின் செல்ஃபியால் கோபமடைந்து செல்போனை பறித்த அஜித்… வாக்குச் சாவடியில் பரபரப்பு!

வாக்களிக்கச் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முன்வந்த போது, அஜித் கோபமடைந்து அவரது செல்போனை பறித்துச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Must Read

கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்… பூஜையுடன் துவக்கம்!

நடிகர் கொட்டாச்சி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. பெரும்பாலும்...

கர்ணன் படத்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் மலையாள நடிகை!

கர்ணன் படத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பை அடுத்து நடிகை ரஜிஷா விஜயன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன்...
TTN Cinema