ஆரியாவின் ‘டெடி’ படத்தின் ‌ரிலீஸ் எப்போது ?… புதிய அப்டேட் வெளியீடு…

ஆரியாவின் ‘டெடி’ படத்தின் ‌ரிலீஸ் எப்போது ?… புதிய அப்டேட் வெளியீடு…

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

ஆரியாவின் ‘டெடி’ படத்தின் ‌ரிலீஸ் எப்போது ?… புதிய அப்டேட் வெளியீடு…

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் அடுத்து இயக்கியுள்ள படம் டெடி. ஆர்யா ஹீரோவாகவும், சயீஷா ஹீரோயினாக இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.ஷூட்டிங் முன்னரே முடிந்த நிலையிலும் தயாரிப்பு பணிகளால் தாமதமடைந்துள்ளது..

ஆரியாவின் ‘டெடி’ படத்தின் ‌ரிலீஸ் எப்போது ?… புதிய அப்டேட் வெளியீடு…

கொரோனா காரணமாக ரிலீசாகாமல் இருந்து வந்த இந்த படம் எப்போது ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆரியாவின் ‘டெடி’ படத்தின் ‌ரிலீஸ் எப்போது ?… புதிய அப்டேட் வெளியீடு…

நேரடியாக ஒடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட இப்படம் வரும் மார்ச் 12-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் ‘ரெடி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story