ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன்.

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த அவர் மாடலாக இருந்து திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வந்தார். பிக்பாஸ் சீசன் 3ல் ரசிகர்களிடம் புகழ்பெற்ற போட்டியாளராக இருந்து வந்தார். தர்ஷன் தான் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

இந்நிலையில் சினிமாவில் பட வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் புதிய பட வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. இதையடுத்து ரீமேக் படம் ஒன்றில் ஹீரோவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார் தர்ஷன். இந்த படத்தில் தர்ஷனுடன் இணைந்து கே.எஸ்.ரவிகுமாரும் நடிக்கிறார். காமெடி நடிகர் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ள நிலையில், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சரவணன், சபரி ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.

Share this story