பெற்றோர்களாக பிறந்திருக்கும், சரவணன் மீனாட்சி செந்தில் ஸ்ரீஜா – என்ன குழந்தை தெரியுமா?

photo

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தற்போது  சரவணன் மீனாட்சி செந்தில் ஸ்ரீஜா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான சீரியல் ‘சரவணன் மீனாட்சி’ இந்த சீரியலில் பல பாகங்கல் வந்திருந்தாலும் முதல் பாகம் அளவு எதுவும் பேசப்படவில்லை. இந்த சீரியலில் சீல் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

photo

2014ஆன் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி கடந்த ஆண்டு பிற்பகுதியில் தங்கல் பெர்றொராக போவது குறித்த தகவலை அறிவித்திருந்தனர், தொடர்ந்து தற்போது இந்த தம்பதி ஆண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். நேற்று குழந்தை பிறந்த நிலையில் இன்று அதனை ரசிகர்களுக்கு தெரியபடுத்தியுள்ளார்  செந்தில்.

photo

அந்த பதிவில் அவர் கூறியதாவது: “பெற்றொர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று.” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story