இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

விஜே பிரியங்கா, தனது பிறந்தநாளை இரவு 12மணிக்கு கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டிருக்கும் பிரபலமான தொகுப்பாளர்களில் விஜே பிரியங்காவுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் இவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

இந்நிலையில் விஜே பிரியங்கா, பிறந்தநாளை எளிமையான முறையில் தனது வீட்டில் கொண்டாடியுள்ளார். இரவு 12 மணிக்கு தனது பிறந்தநாளை, குடும்பத்துடன் கேக் வெட்டி அழகாக கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது விஜய் டிவி தீனா, நவீன் உள்ளிட்ட பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜே பிரியங்கா. டிரெண்டாகும் வீடியோ

இதையடுத்து அடுத்த காலை தனது வீட்டிற்கு வந்த தீனாவுடன் இணைந்து மீண்டும் கேக் வெட்டினார். ப்ரியங்காவின் பிறந்தநாளையொட்டி, பூங்கொத்துகளும், பரிசுகளும் கொடுத்து ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். நாள் முழுவதும் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை வீடியோவாக பதிவு செய்த பிரியங்கா, தனது யூட்யூப் சேனலில் பதிவேற்றமும் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், வாழ்த்து சொல்லி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share this story