காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு 2021 ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 65வது படத்தை யார் இயக்குவார், எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் விஜய் 65வது படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கப் போவதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்றைய தினம் ஒரு சிறிய வீடியோ மூலம் அறிவித்தது.

காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

இந்த வீடியோ வெளியான நொடிமுதல் இப்போது வரை கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் தலைப்பு தளபதி 65 தான்.

சினிமாவில் சுமார் 28 வருடங்கள் பயணித்து வரும் நடிகர் விஜய் ரசிகர்கள் மனதில் ”தளபதியாகவே” இடம் பிடித்திருக்கிறார் என்றால் அவரது கடுமையான உழைப்பும் உணர்வுபூர்வமான நடிப்பும் தான் காரணம்.

காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

சினிமாத்தறையில் நீடிக்க வேண்டுமென்றால் மனதளவிலும் உடலளவிலும் இளமையாகவே இருக்க வேண்டும். நடிகர் விஜய்க்கு தற்போது 46 வயதாக இருந்தாலும் அவர் இன்னுமும் ஒரு கல்லூரி மாணவரை போன்றதுதான் தோற்றமளிக்கிறார்.

காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

நேற்றைய தினம் வெளியான விஜய் 65 வீடியோவில் நடிகர் விஜய் எளிமையாகவும் இளமையாகவும் தோற்றம் அளித்துள்ளது ரசிகர்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் விஜய்யின் புதிய ஒரு ஹேர் ஸ்டைல் அவரது அழகை மேலும் மெருகேற்றி உள்ளது.

காலேஜ் பையன் போல் தோற்றமளிக்கும் தளபதி விஜய் ! வைரலாகும் புகைப்படங்கள் !

விஜய்யின் இந்த புதிய தோற்றத்தை விரும்பி உள்ள அவரது ரசிகர்கள், அந்த வீடியோவில் விஜய் இடம்பெற்றுள்ள காட்சிகளையெல்லாம் போட்டோவாக படம்பிடித்து இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது இந்த புதிய ஹேர்ஸ்டைல் இளசுகள் இடையே ஒரு புதிய ட்ரெண்டை உருவாகியுள்ளது.

Share this story