வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

தியேட்டர்களின் முடக்கத்தால் ஓடிடி தளங்கள் வளர்ச்சியடைந்து வளர்கின்றன. இந்தியாவில் தங்களது மார்க்கெட்டை நிலைநிறுத்த பல ஸ்ட்ரீமிங்க் தளங்கள் போட்டிபோட்டு வருகின்றன.

அந்த வகையில் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனங்கள் பல படங்கள் வெளியிட்டு தங்கள் சந்தாதாரர்களை அதிகரித்து வருகின்றனர். தற்போது ஹாட்ஸ்டார் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளனர். பல தமிழ் படங்களை வெளியிட உள்ளனர்.

ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள தமிழ் படங்களில் லிஸ்ட்

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் லைவ் டெலிகாஸ்ட்(Live Telecast) என்ற வெப் சீரிஸ். இதில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் ஆனந்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 25-ந்தேதி வெளியாக உள்ளது.

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ராம் சுப்ரமணியம் இயக்கும் நவம்பர்ஸ்டோரி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதில் தமன்னா மற்றும் ஜிஎம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சத்யராஜ், சீதா, ரக்ஷன், ஆஜீத் ஆகியோர் நடிக்கும் My perfect Husband சீரிஸ் வெளியாக உள்ளது.

வேற லெவலில் மாஸ் காட்டும் ஹாட்ஸ்டார்… வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஜெய் வாணி போஜன், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிப்பிள்ஸ்(Triples) திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனர் சாருகேஷ் சேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Share this story