சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்குத் தங்கையாக நடிகை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன்- சிம்பு கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். இந்தப் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். கிராமத்தக் கதை பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை!

தற்போது இந்தப் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவின் தங்கையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் அக்டோபர் 26-ம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாக உள்ளது.

Image

திண்டுக்கல் வட்டாரத்தில் உருவாகி வரும் இப்படத்தை 30 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story