Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவதாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப்போவது இவர் தான்!?… ‘லீக்’ ஆன தகவல்!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி தொடங்கியது. மற்ற சீசன்களை ஒப்பிடும் போது இந்த சீசனுக்கு வரவேற்பு சற்று மங்கலாகவே உள்ளது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

வைல்ட் கார்டு என்ட்ரியில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

முதல் எலிமினேஷனில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அவரது பிரிவால் மற்ற போட்டியாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். வெளியே வந்த ரேகா ஷிவானியைப் பிரிந்து வாடுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வார எலிமினேஷனுக்காக ஆஜித், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், பாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குறைந்த வாக்கு பெற்றவர்கள் இந்த வாரம் வெளியேறுவார்கள்.

முதல் வைல்ட் கார்டு என்ட்ரியில் அர்ச்சனா நுழைந்துள்ள நிலையில், இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியில் யார் உள்ளே நுழையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

suchithra

தற்போது பாடகி சுசித்ரா இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. சற்று வரவேற்பிழந்து வரும் இந்த சீசனை பரபரப்பாக்க பிக்பாஸ் குழு பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

சுசித்ரா நுழைந்தால் சுவாரசியம் கூடும் என்று எதிர்பார்க்கலாம்!

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!