தீபிகா படுகோனேவுக்கு பதிலாக நடிகை திரிஷா…அமிதாப் பச்சனுக்கு பதில் யாரு ?

தீபிகா படுகோனேவுக்கு பதிலாக நடிகை திரிஷா…அமிதாப் பச்சனுக்கு பதில் யாரு ?

1999 யில் ஜோடி திரைப்படத்தில் சிறிய ஒரு கதாபாத்திரம் தொடங்கி இன்று வரை நடிகை த்ரிஷாவுக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

தீபிகா படுகோனேவுக்கு பதிலாக நடிகை திரிஷா…அமிதாப் பச்சனுக்கு பதில் யாரு ?


இவர் திரையுலகில் 18 ஆண்டுகள் மேலாக பார்க்கப்படும் ஒரு முகமாக இருந்தாலும் இன்னும் கதாநாயகி ரேஞ்சில் தான் மார்க்கெட் உள்ளது.

திரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,மலையாளத்தில் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிக்கு படத்தின் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தீபிகா படுகோனேவுக்கு பதிலாக நடிகை திரிஷா…அமிதாப் பச்சனுக்கு பதில் யாரு ?

ஹிந்தியில் இயக்குனர் சுர்ஜித் சர்க்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சன் தீபிகா படுகோனே, இர்பான் கான் உள்ளிட்டோர் பிக்கு திரைப்படத்தில் நடித்திருப்பர்.

தீபிகா படுகோனேவுக்கு பதிலாக நடிகை திரிஷா…அமிதாப் பச்சனுக்கு பதில் யாரு ?

இப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளதால்,பாலிவுட்டில் தீபிகா படுகோனே நடித்ததை போன்று தமிழில் திரிஷாவை நடிக்க வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமிதாப் பச்சனுக்கு பதிலாக தமிழில் முன்னணி நடிகர் ஒருவரை இப்படத்தில் நடிக்க வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story