நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நடிகை காஜல் அகர்வால்..

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நடிகை காஜல் அகர்வால்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அல்லு அர்ஜுன். தென்னிந்தியாவின் சிறந்த நடனமாடும் நடிகர்களென்றால் அதில் இவரும் தளபதி விஜயும் தான் முதலிடத்தில் இருப்பர். இவர் நேற்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடினர். இதனையொட்டி அவர் நடித்து வரும் “புஷ்பா” திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நடிகை காஜல் அகர்வால்..

இவருடைய பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஆர்யா 2 மற்றும் ஏவுடு போன்ற திரைப்படங்களில் நடித்த காஜல் அகர்வால், படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய நடிகை காஜல் அகர்வால்..

Share this story