பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரி மகள் : வைரல் போட்டோஸ்!

பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரி மகள் : வைரல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  நடிகராக வலம்  வருபவர் நடிகர் சூரி. சூரியின் காமெடிகள் காலப்போக்கில் சலிப்பு தட்டினாலும் அவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது சூரி ஊரடங்கால் தனது குடும்பத்தினருடன் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரி மகள் : வைரல் போட்டோஸ்!

சமீபத்தில் சூரி பிரியாணி செய்யும் வீடியோ,  தனது குழந்தையை  குளிக்க வைக்கும் வீடியோ என தனது குடும்பத்துடன் எடுத்த பல வீடியோக்களை தினமும்  வெளியிட்டு வந்தார். 

பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சூரி மகள் : வைரல் போட்டோஸ்!

இந்நிலையில் நடிகர் சூரி நேற்று  தனது டிவிட்டர் பக்கத்தில் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, “என் அன்பு மகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் வெண்ணிலாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.  
 
Share this story