தெலுங்கில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி… ‘உப்புனா’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…

புதுமுக இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கும் படம் ‘உப்பன்னா’. இந்த படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகவும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இதில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹீரோயினின் தந்தையாக விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி… ‘உப்புனா’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…

தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் பிரத்யேக புகைப்படங்கள் மிரட்டும் லுக்கில் உள்ளது. அந்த புகைப்படங்களை காணலாம்.

தெலுங்கில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி… ‘உப்புனா’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…
தெலுங்கில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி… ‘உப்புனா’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…

Share this story