ஷூட்டிங் இப்போ இல்ல, அப்புறம் என்ன அவுட்டிங் தான் ! வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோஸ் !

ஷூட்டிங் இப்போ இல்ல, அப்புறம் என்ன அவுட்டிங் தான் ! வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோஸ் !

பண்டிகை தினங்களில் தவறாமல் புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளைங்களில் பகிர்ந்து கொள்ளும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஷூட்டிங் இப்போ இல்ல, அப்புறம் என்ன அவுட்டிங் தான் ! வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோஸ் !

நடிகை நயன்தாரா சமீபத்தில் ”அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுவந்தார். ஆனால் படப்பிடிப்பு கொரோனா நோய் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பில் ஈடுபட்ட நடிகர் நடிகைகள் தங்களது ஊருக்கு திரும்பினர். நடிகை நயன்தாராவும் படப்பிடிப்பில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் ”காத்துவாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் காதலர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவை என்கிற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .

ஆனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட அறை ஒன்றில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நயன்தாரா குட்டி பாவாடை மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கவர்ச்சியாக உள்ளார். விக்னேஷ் சிவனும் மாடர்ன் உடையில் நயனுடன் போஸ் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.புகைப்படங்களை இசைவில் பதிவிட்ட விக்னேஷ் சிவன் அனைவருக்கும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share this story