Thursday, May 13, 2021

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

Movie Stills

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

‘விஜய் 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணையவுள்ளார்.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

நடிகர் விஜய்யின் 65வது படத்தை நெல்சன்‌ இயக்கி வருகிறார். கூட்டணியில் உருவாகும் படத்தின் விறுவிறுப்படைந்துள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

முதற்கட்ட ஷூட்டிங்கை ஜார்ஜியாவில் 16 நாட்கள் முடித்த படக்குழு, பின்னர் சென்னை திரும்பினர். அந்த ஷூட்டிங்கில் ஒரு பாடல் காட்சியும், ஒரு‌ சண்டை காட்சியும்‌ விறுவிறுப்பாக பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாகவும்,அதற்காக ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும்‌ கூறப்படுகிறது.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ இணைய உள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Latest Posts

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி,...

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...
விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

Actress

-Advertisement-
TTN Cinema