விஜய் பர்ஸ்ட், அஜித் செகண்ட்… தமிழ் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியிட்டுள்ள பிரபல நிறுவனம்!

விஜய் பர்ஸ்ட், அஜித் செகண்ட்… தமிழ் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியிட்டுள்ள பிரபல நிறுவனம்!

ஆர்மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம் டாப் 10 பிரபல தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களிடம் இருக்கும் பாப்புலாரிட்டி அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான டாப் 10 தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Image

இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அஜித் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

3) சூர்யா
4) ரஜினிகாந்த்
5) விஜய் சேதுபதி
6) தனுஷ்
7) சிவகார்த்திகேயன்
8) கமல்ஹாசன்
9) கார்த்தி
10) ஜெயம் ரவி

இதே போல் ஆகஸ்ட் மாதத்திற்கான டாப் 10 தமிழ் நடிகைகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

எப்போதும் போல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் முதலிடத்தில் உள்ளார். த்ரிஷா கிருஷ்ணன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

Image

3) சமந்தா அக்கினேனி
4) தமன்னா
5) கீர்த்தி சுரேஷ்
6) ஜோதிகா
7) ஹன்சிகா மோத்வானி
8) அனுஷ்கா ஷெட்டி
9) சிம்ரன்
10) நஸ்ரியா நாஜிம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளார்.

Share this story