அட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…

அட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…

இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…

வெகு‌ ஜன மக்களை கவரும்‌ நடிகனாக விஜய் சேதுபதி இருக்கிறார். இவர்‌ நடிக்கும் திரைப்படங்கள்‌ சாதாரண மக்களை எளிதில் சென்றடைந்து விடுகிறது.தமிழில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். தமிழை தாண்டி பிறமொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்,

அட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…

தமிழில்‌ கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி முதல்முறையாக ‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.‘மும்பைகார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அட்டகாசமாக வெளியானது விஜய் சேதுபதியின் ‘மும்பைகார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்‌ போஸ்டர்..…

இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது இந்தி படம் ‘மேரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளார். அதிரடி திரில்லராக உருவாகும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story