கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி

கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது தமிழில் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். தமிழ் நடிகர் என்றில்லாமல் இப்போது தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Image
தற்போது லாபம் படத்திற்கான டப்பிங் வேலைகளை விஜய்சேதுபதி தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதி மிரட்டலான லுக்கில் டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிஅறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கத்தில் துக்ளக் தர்பார் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படமும் அரசியல் களத்தை மையமாக கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி கொரோனவால என்ன முடக்க முடியாது… திரும்ப ஃபார்முக்கு வந்த விஜய் சேதுபதி

Share this story