செம்ம ஸ்டைலிஷ்சாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…

செம்ம ஸ்டைலிஷ்சாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…

பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

செம்ம ஸ்டைலிஷ்சாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள்தான் எப்போதும் நெம்பர் ஒன்‌. குறிப்பாக அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்‌ ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

செம்ம ஸ்டைலிஷ்சாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இந்த சீரியலில் ரோஷினியின் நடிப்புக்கு இல்லத்தரசிகளிடையே ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இவர் சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

செம்ம ஸ்டைலிஷ்சாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…

நடிகை ரோஷினி ஹரிபிரியன் நிஜத்திலும் எப்படி என நமக்கு தெரியாது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டைலிஷ்ஷான போட்டோ ஷூட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story