நழுவவிட்ட ஹிந்தி படவாய்ப்பை வேறு ஹிந்திப்படத்தில் கைப்பற்றிய விஜய்சேதுபதி !

நழுவவிட்ட ஹிந்தி படவாய்ப்பை வேறு ஹிந்திப்படத்தில் கைப்பற்றிய விஜய்சேதுபதி !

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நழுவவிட்ட ஹிந்தி படவாய்ப்பை வேறு ஹிந்திப்படத்தில் கைப்பற்றிய விஜய்சேதுபதி !

‘பாரஸ்ட் கம்ப்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் ஹிந்தியில் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை கரீனா கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது கைவசத்தில் நிறைய படங்கள் இருப்பதால் தேதிகள் இல்லாமல் , அவர் இப்படத்தில் இருந்து நழுவிவிட்டார்.

நழுவவிட்ட ஹிந்தி படவாய்ப்பை வேறு ஹிந்திப்படத்தில் கைப்பற்றிய விஜய்சேதுபதி !

இந்நிலையில் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

Share this story