எப்பாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்போவுமே ஹிட் கொடுத்தா எப்பிடி… கர்ணன் படம் குறித்து பிரபல நடிகர்!

எப்பாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்போவுமே ஹிட் கொடுத்தா எப்பிடி… கர்ணன் படம் குறித்து பிரபல நடிகர்!

நடிகர் விவேக் கர்ணன் படம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கர்ணன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எப்பாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்போவுமே ஹிட் கொடுத்தா எப்பிடி… கர்ணன் படம் குறித்து பிரபல நடிகர்!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன் உருவாக்கிய அசைக்க முடியாத நம்பிக்கையை கர்ணன் படத்தின் மூலம் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போயிருக்கிறார் என்று தான் கூறவேண்டும். பரியேறும் பெருமாள் சமாதானமாக சென்றான். ஆனால் கர்ணன் வாள் தூக்கி தனக்கான உரிமையை மீட்கிறான்.

கர்ணன் படத்திற்கு மக்களிடம் இருந்து பெரும்பாலும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. தற்போது நடிகர் விவேக் கர்ணன் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள் அமைதியாக சொன்னதை, கர்ணன் வாள் தூக்கி பேசியுள்ளான்… கர்ணன் திரைப்பட விமர்சனம்!

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ் ப்ரோ!? கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story