கிராமத்து இசையில் ‌”ஒரு நீதி.. ஒன்பது சாதி” பாடல்…மண்டேலா ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

கிராமத்து இசையில் ‌”ஒரு நீதி.. ஒன்பது சாதி” பாடல்…மண்டேலா ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிராமத்து இசையில் ‌”ஒரு நீதி.. ஒன்பது சாதி” பாடல்…மண்டேலா ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

நடிகர் யோகிபாபு காமெடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இப்படத்தை ஓபன் விண்டோ நிறுவனத்துடன் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் விஸ்பெர்ரி ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

கிராமத்து இசையில் ‌”ஒரு நீதி.. ஒன்பது சாதி” பாடல்…மண்டேலா ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

இந்த படத்தில் பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.யோகிபாபு முடிவெட்டுவராக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இந்த படத்தில் சங்கிலி முருகன், ஜீ எம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே மண்டோலா’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிராமத்து இசையில் ‌”ஒரு நீதி.. ஒன்பது சாதி” பாடல்…மண்டேலா ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

அடுத்த மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.கிராமத்து இசையில் உருவாகியுள்ள “ஒரு நீதி ஒன்பது சாதி” என்ற பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல பெற்றதுள்ளது. காமெடி உருவாகியுள்ள இப்படம் நேரடியாக தொலைக்காட்சியிலும், ஓடிடியிலும் ஒரேநேரத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story