Wednesday, March 3, 2021

Movie Stills

மாஸாக வெளிவந்த ‘டாப் டக்கர்’… இந்தியில் உருவான யுவனின் பாப் ஆல்பம்… #Top Tucker Song

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தி மொழியில் வெளியான டாப் டக்கர் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கலர்புல்லாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடலில்,  ரிங்கா ரிங்கா ரோசஸ் என்ற தமிழ் வரிகளுக்கு ராஷ்மிகா உடன் யுவனும் நடனம் ஆடி அசத்தியுள்ளார். 

Latest Posts

திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

திரிஷ்யம் 3 கதையை ரசிகர்கள்‌‌அனுப்பவேண்டாம் நானே தயார் செய்யப்போகிறேன்‌ என ஜீத்து ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில்...

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

புதிய சீரியல் ஒன்றில் நடிகை தேவயானி நடிக்கவிருக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 90-களில் முன்னணி நடிகையாக...

Actress

TTN Cinema