×

அனிமல் படத்திலிருந்து புதிய பாடல் வௌியானது

 

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

<a href=https://youtube.com/embed/JVp86LCAChA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JVp86LCAChA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அனிமல் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.