தொடக்கூடாத இடத்தில் தொட்ட மர்ம நபர்.. டென்ஷனாகி கத்திய தமன்னா !

 
Tamannaah

பிரபல ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் மர்ம நபர் ஒருவர்  நடிகை தமன்னாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘லஸ்ட் ஸ்டோர்ஸ்’ பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் அவரது காதலன் விஜய் வர்மாவுடன் உச்சக்கட்ட ஆபாசத்துடன் தமன்னா நடித்ததுதான் என்று கூறப்படுகிறது. ‘

Tamannaah

இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று நடிகை தமன்னா பங்கேற்றார். அவர் வருவதை அறிந்த ரசிகர்கள், லூலூ மாலின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு வெள்ளை நிற உடையில் காரில் வந்திறங்கிய தமன்னா, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். 

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த தமன்னாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து வந்தார். ரசிகர்களின் கூட்டம் கட்டுகடுங்காத இருந்த நிலையில் நிலைமை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் தமன்னாவை தொடாத இடத்தில் தொட்டுள்ளார். அதனால் டென்ஷனான தமன்னா தொடாமல் இருங்கள் என்று சத்தம் போட்டார். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.