×

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் மெகா பட்ஜெட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் கோரட்டலா சிவா இயக்கும் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு ‘AA21’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன் “எனது அடுத்த படம் # AA21-க்காக கோரட்டலா சிவாவுடன் கூட்டணி வைப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் நீண்ட காலமாக இதை எதிர்பார்த்திருந்தேன். சுதாகர் முதல் படத்திற்காக எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார். Very much elated to
 

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் கோரட்டலா சிவா இயக்கும் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு ‘AA21’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன்
“எனது அடுத்த படம் # AA21-க்காக கோரட்டலா சிவாவுடன் கூட்டணி வைப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் நீண்ட காலமாக இதை எதிர்பார்த்திருந்தேன். சுதாகர் முதல் படத்திற்காக எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.