×

இயக்குனர் ராமின் அடுத்த படத்தில் நடிக்கும் மலையாள ஹிட் ஹீரோ !

மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் ராம் கடைசியாக மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் பார்த்து கண்ணீர் சிந்தாதோர் யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். எப்போதுமே வித்தியாசமான ஒரு ஜானரில் படம் எடுக்கும் இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தை பிரேமம் பட புகழ் நிவின் பாலியை வைத்து இயக்க உள்ளார்.
 

மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் ராம் கடைசியாக மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் பார்த்து கண்ணீர் சிந்தாதோர் யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். எப்போதுமே வித்தியாசமான ஒரு ஜானரில் படம் எடுக்கும் இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தை பிரேமம் பட புகழ் நிவின் பாலியை வைத்து இயக்க உள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழிலும் ஹிட்டானதால் நிவின் பாலிக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளமாக உள்ளனர் .நஸ்ரியாவுடன் இவர் நடித்த நேரம் திரைப்படம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் இயக்குனர் ராமுடன் இவர் கைகோர்ததுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவின்பாலி ராம் திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.