×

கன்னட படம் எடுக்கும் கோலிசோடா பட இயக்குனர்

தமிழில் வெளியான கோலிசோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தற்போது கன்னட படம் ஒன்றை இயக்குகிறார்.இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’, ‘கடுகு’ போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் , கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு
 

தமிழில் வெளியான கோலிசோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தற்போது கன்னட படம் ஒன்றை இயக்குகிறார்.
இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’, ‘கடுகு’ போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் , கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு என ஆல்ரவுண்டராக இயக்குகிறார் எஸ்.டி.விஜய் மில்டனே ஒரு காய் பார்க்கிறார். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர்சூட்டப்படவில்லை.