×

கன்னடத்தில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் யோகிபாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வித்தியாசமாக, நயன்தாராவை ரொமான்ஸ் செய்யும் யோகிபாபுவின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்டது. தற்போது கோலமாவு கோகிலா படம் கன்னட மொழியில் ரீமேக் ஆக உள்ளது. கன்னட ரீமேக்கில் தொலைக்காட்சி நடிகை ரஷிதா ராம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராகவேந்திரா என்பவரை இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
 

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் யோகிபாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் வித்தியாசமாக, நயன்தாராவை ரொமான்ஸ் செய்யும் யோகிபாபுவின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்டது.

தற்போது கோலமாவு கோகிலா படம் கன்னட மொழியில் ரீமேக் ஆக உள்ளது. கன்னட ரீமேக்கில் தொலைக்காட்சி நடிகை ரஷிதா ராம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராகவேந்திரா என்பவரை இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.