×

குமாரி ஸ்ரீமதி தொடரின் முன்னோட்டம் ரிலீஸ்

 

நித்யா மேனன் நடித்துள்ள குமாரி ஸ்ரீமதி வெப் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

'வெப்பம்', 'ஓ காதல் கண்மணி', 'மெர்சல்'. 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நித்யா மேனன். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் கோமடேஷ் உபாத்தியே டைரக்டு செய்துள்ள 'குமாரி ஸ்ரீமதி' என்ற இணைய தொடரில் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்த தொடர் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

<a href=https://youtube.com/embed/57MPPybPgus?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/57MPPybPgus/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இத்தொடரின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது