×

“கொரோனாவ அழிக்க பாஹுபலிய கூப்பிடுங்க”… ராஜமௌலியை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!

அண்மையில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் SS ராஜமௌலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான செய்திகள் வெளியாகின. டோலிவுட்டின் மஹதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார். “எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவே பின்னர் குறைந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது. அது எங்களுக்கு லேசான கொரோனா பாசிட்டிவ் என காட்டி
 

அண்மையில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் SS ராஜமௌலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான செய்திகள் வெளியாகின. டோலிவுட்டின் மஹதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

“எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவே பின்னர் குறைந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது. அது எங்களுக்கு லேசான கொரோனா பாசிட்டிவ் என காட்டி இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.