×

‘அடார் லவ்’ நடிகைக்கும் ‘அங்கமாலி டைரிஸ்’ நடிகருக்கும் கல்யாணம்!

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஷ்னா அன் ராய். இவரும் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்துள்ள கிச்சு டெல்லஸும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற்றது . இந்நிலையில் நேற்று இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இப்போது மணமக்களை திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்தி கொண்டு வருகின்றனர். கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே
 

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஷ்னா அன் ராய். இவரும் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்துள்ள கிச்சு டெல்லஸும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற்றது . இந்நிலையில் நேற்று இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இப்போது மணமக்களை திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்தி கொண்டு வருகின்றனர்.

கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.