எகிறும் எதிர்பார்ப்பு: 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘சலார்’ டிரைலர்.
Dec 2, 2023, 12:18 IST
பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் சலார் படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.