ஒருவேளை இருக்குமோ?....ஒரே ட்ரெஸ் வழுக்கும் சந்தேகம்.

 
photo

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் ரகசியமாக காதலித்து வருகின்றனர் என்று ஒரு சர்ச்சை பரவலாக உலா வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒருவேளை இருக்குமோ?....என்ற சந்தேகத்தை அதிகரிப்பதாக இணைய வாசிகள் கருதுகின்றனர்.

photo

சினிமாதுறையை பொருத்தவரை நடிகர் நடிகைகள் தொடர்பான கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் , நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் படத்திலிருந்து சர்ச்சை தொடர்கிறது. தொடர்ந்து அது தொடர்பான வெக்கேஷன் புகைப்படங்கள் , சமீபத்தில் ராஷ்மிகா விஜய் கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் என அனைத்தையும் ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் ஒரே மாதிரியான ஹூடி அணிந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனை ஒப்பிட்டு ரசிகர்கள் காதல் உறுதி என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அந்த ஆடை விஜய் தேவரகொண்டாவின் சொந்த நிறுவனத்தின் ஆடை என்பது குறிப்பிடத்தக்கது