×

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கு பேமிலி ஸ்டார் என தலைப்பு

 

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் பரசுராம் கலந்துக்கொண்டனர். 

<a href=https://youtube.com/embed/nWXLIm0Gs28?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/nWXLIm0Gs28/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இப்படத்திற்கு பேமில் ஸ்டார் என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. அதனுடன் சேர்ந்து, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.