×

இவ்வளவு சம்பளம் கொடுத்தா ரைட்டு! இல்லனா அப்டியே அவுட்டு! சம்பளத்தை உயர்த்திய நாகசைதன்யா

ஒரு படம் பத்து நாள் ஓடிவிட்டால் போதும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றி விடுகின்றனர். அப்படி பார்த்தால் அடுத்த படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் வெற்றியோ, தோல்வியோ நமக்கென்ன? நமக்கு சம்பளம் கூடிக்கொண்டே போகணும் என நினைக்கின்றனர் இன்றைய நடிகர்கள். ஒரு படம் பத்து நாள் ஓடிவிட்டால் போதும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றி விடுகின்றனர். அப்படி பார்த்தால் அடுத்த படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால்
 

ஒரு படம் பத்து நாள் ஓடிவிட்டால் போதும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றி விடுகின்றனர். அப்படி பார்த்தால் அடுத்த படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் வெற்றியோ, தோல்வியோ நமக்கென்ன? நமக்கு சம்பளம் கூடிக்கொண்டே போகணும் என நினைக்கின்றனர் இன்றைய நடிகர்கள்.

ஒரு படம் பத்து நாள் ஓடிவிட்டால் போதும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஏற்றி விடுகின்றனர். அப்படி  பார்த்தால் அடுத்த  படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை  குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் வெற்றியோ, தோல்வியோ  நமக்கென்ன? நமக்கு சம்பளம் கூடிக்கொண்டே போகணும் என  நினைக்கின்றனர் இன்றைய நடிகர்கள்.  

தெலுங்கில் இப்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக முன்னேறி வருகிறார் நாகசைதன்யா. தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து, ஒரு சேப் ஸோனில் இருந்து வருகிறார். இருந்தாலும், போன வருடம் வெளிவந்த வெங்கிமாமா திரைப்படம் தோல்வியை  தழுவியது. இருந்தாலும் அவரின் மவுசு குறையவில்லை.

ஷைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தின் மூலம், திரைத்துறையில் நுழைந்த சைதன்யா, அப்படத்தின் மூலம் ஒரு சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். சைதன்யாவை நம்பி பணம் போட்டால் மீட்டு விடலாம் என்று தயாரிப்பாளர்கள் இவரை நம்பும் அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுக்கத் தொடங்கினார். இவர் தனது மனைவி சமந்தாவுடன் நடித்த “மஜிலி” பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது.

“மஜிலி”  வெற்றி தந்த குஷியில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அடுத்து பரசுராம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அவர் 8 கோடி ரூபாய் சம்பளம் பெறப்பட்டதாக பேசப்படுகிறது.
நாக சைதன்யா தற்போது சேகர் கம்முலாவின் படத்தில் பிஸியாக இருக்கிறார், பின்னர் அவர் பரசுராமுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.