×

உலகம் சுற்றும் டீக்கடை தம்பதியுடன் மோகன்லால் சந்திப்பு

கேரளமாநிலம் கொச்சியில் இருக்கும் காந்திநகரில் ‘ ஸ்ரீ பாலாஜி காஃபி ஹவுஸ்’ என்கிற பெயரில் ஒரு சாதாரண டீக்கடை நடத்துகிறார் விஜயன்.இவரும் அவரது மனைவி மோகனா இருவரும் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடந்தோறும் உலகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கேரளமாநிலம் கொச்சியில் இருக்கும் காந்திநகரில் ‘ ஸ்ரீ பாலாஜி காஃபி ஹவுஸ்’ என்கிற பெயரில் ஒரு சாதாரண டீக்கடை நடத்துகிறார் விஜயன்.இவரும் அவரது மனைவி மோகனா இருவரும் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடந்தோறும்
 

கேரளமாநிலம் கொச்சியில் இருக்கும் காந்திநகரில் ‘ ஸ்ரீ பாலாஜி காஃபி ஹவுஸ்’ என்கிற பெயரில் ஒரு சாதாரண டீக்கடை நடத்துகிறார் விஜயன்.இவரும் அவரது மனைவி மோகனா இருவரும் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடந்தோறும் உலகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேரளமாநிலம் கொச்சியில் இருக்கும் காந்திநகரில் ‘ ஸ்ரீ பாலாஜி காஃபி ஹவுஸ்’ என்கிற பெயரில் ஒரு சாதாரண டீக்கடை நடத்துகிறார் விஜயன்.இவரும் அவரது மனைவி மோகனா இருவரும் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடந்தோறும் உலகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 

அமெரிக்கா,எகிப்து,சிங்கப்பூர், குவைத்,ஃபிரான்ஸ்,இத்தாலி,இஸ்ரேல் உட்பட 25 க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வந்து இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிக்  கேரள பத்திரிகைகள்,தொலைக்காட்சிகளில் பலமுறை செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. இணைய உலகிலும் இவர்கள் பிரபலம். 

சமீபத்தில், இவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார் மோகன்லால் வீட்டுக்கு வந்த விஜயன்,மோகனா விஜயன் தம்பதி வெறுங்கையுடன் வரவில்லை. தங்கள் வீட்டிலிருந்து மோகன்லாலுக்கு ஒரு விருந்தே சமைத்து எடுத்துவந்து இருந்தனர். அது மோகன்லாலை நெகிழச்செய்து விட்டிருக்கிறது.அந்த உலகம் சுற்றும் தம்பதிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மோகன்லால் அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘ கொச்சியில் ஒரு சாதாரண டீக்கடை நடத்துவதில் கிடைக்கும் வருமானத்தில் உலகம் சுற்றும் இந்த முதிய தம்பதியைக் கானவிரும்பி வீட்டுக்கு அழைத்தேன்.அவர்களோ எனக்காக ஒரு விருந்தே சமைத்து கொண்டு வந்திருந்தார்கள். இது எனக்கு  கிடைத்த பெரும் பேறு’ என்று சொல்லி இருக்கிறார். அந்தப் பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.