×

4 வயது குழந்தையை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகை!

4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆன்ட்டி என்று கூறிய 4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் தன்னை 4 வயது குழந்தை ஆன்ட்டி என்று கூறியதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் நிகழ்ச்சியில் தனது கோபத்தை வெளிக்காட்டியதோடு, இழிவான சொற்களை பயன்படுத்தினார். இதற்கு
 

4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்ட்டி என்று கூறிய 4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர்  ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அதில் தன்னை 4 வயது குழந்தை ஆன்ட்டி என்று கூறியதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் நிகழ்ச்சியில் தனது கோபத்தை வெளிக்காட்டியதோடு, இழிவான சொற்களை  பயன்படுத்தினார். இதற்கு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.