சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபருக்கு தக்க பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்!
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்திருப்பது அனைவரது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் இயங்காததால் தீவிர சினிமா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருந்தாலும் தங்கள் மனக்கவலையை ஓடிடி-கள் மூலம் போக்க முனைகின்றனர். இருப்பினும் தியேட்டர்கள் தரும் அனுபவத்தை டிஜிட்டல் தளங்களால் கொடுக்க முடியாது அல்லவா. தற்போது நடிகர் அபிஷேக் பச்சனும் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்வீட் ஒன்று வெளியிட்டிருந்தார். “காத்திருக்க முடியவில்லை. பாப்கார்ன், சமோசா மற்றும் கூல்
Sep 5, 2020, 16:38 IST
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்திருப்பது அனைவரது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் இயங்காததால் தீவிர சினிமா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருந்தாலும் தங்கள் மனக்கவலையை ஓடிடி-கள் மூலம் போக்க முனைகின்றனர். இருப்பினும் தியேட்டர்கள் தரும் அனுபவத்தை டிஜிட்டல் தளங்களால் கொடுக்க முடியாது அல்லவா. தற்போது நடிகர் அபிஷேக் பச்சனும் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்வீட் ஒன்று வெளியிட்டிருந்தார்.
“காத்திருக்க முடியவில்லை. பாப்கார்ன், சமோசா மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் !!! ஆரவாரம், கைதட்டல், விசில் மற்றும் டான்ஸ். இந்த உலகத்திலே மிகவும் சிறந்த இடம்! என்று பதிவிட்டிருந்தார்.