×

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பரத்… சல்மான் கான் படத்திற்காக வேற லெவல் லுக்!

நடிகர் பரத் தான் நடித்து வரும் ராதே படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் பரத், சல்மான் கான் நடித்து வரும் ராதே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ராதே படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தில் திஷா பட்டாணி, ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். தற்போது பரத் ராதே படத்திற்கான தனது புதிய லுக்கை பகிர்ந்து கொண்டார். “உங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியுமென்றால் அதற்காக செயல்படுங்கள் . வில்லியம்
 

நடிகர் பரத் தான் நடித்து வரும் ராதே படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பரத், சல்மான் கான் நடித்து வரும் ராதே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ராதே படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தில் திஷா பட்டாணி, ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

தற்போது பரத் ராதே படத்திற்கான தனது புதிய லுக்கை பகிர்ந்து கொண்டார். “உங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியுமென்றால் அதற்காக செயல்படுங்கள் . வில்லியம் ஜேம்ஸ்.ராதே படத்தின் கடைசி சில நாட்கள்” என்று தெரிவித்துள்ளார்.“

கடந்த வாரம் தான் ராதே படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக பரத் தெரிவித்திருந்தார். இப்படத்தில் பரத்திற்கு பாலிவுட்டில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.