×

 8 கோடி வருமானம் பெறும் கஜோல் -எப்படி தெரியுமா ?

 

இந்தி நடிகை கஜோல் மும்பையில் அவருக்கு சொந்தமான உள்ள கமர்ஷியல் கட்டிடத்தை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன்மூலம் மாதம் ரூ.6.9 லட்சம் வீதம் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ரூ.8.6 கோடி வருமானம் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.