×

ஆடையே இல்லாமல்…'ஆடை' பட ரீமேக் இல் நடிக்க தயாராகும் சுஷாந்தின் காதலி…!

தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மைனா’ படம் மூலம் தனி மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்டு விரைவாகவே விவாகரத்தும் செய்து கொண்டார். நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் .தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய்,சூர்யா,விக்ரம்,ஆர்யா ஆகியோருடன் நடித்து மார்க்கெட்டை மேலும் பலப்படுத்தினார். இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், விவாகரத்துக்கு பின் அம்மணி ஆடை என்னும் படத்தில்
 

தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மைனா’ படம் மூலம் தனி மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்டு விரைவாகவே விவாகரத்தும் செய்து கொண்டார்.

நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் .தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய்,சூர்யா,விக்ரம்,ஆர்யா ஆகியோருடன் நடித்து மார்க்கெட்டை மேலும் பலப்படுத்தினார். இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால், விவாகரத்துக்கு பின் அம்மணி ஆடை என்னும் படத்தில் நடித்து கெத்து காட்டினார் மேயாத மான்’ படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இயக்கிய இதுதிரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்ளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. தமிழில் இயக்கிய ரத்னகுமார் இயக்கத்திலே உருவாகும் இப்படத்தில் அமலா பால் ரோலில் பிரபல பாலிவுட் நடிகை ‘கியார அத்வானி’ நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். இவர்தான் தோனி யின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங்க் கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்.

இவர் ஏற்கவே லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்ப காட்சியில் நடித்து சர்ச்சை கிளப்பியதால் இந்த படத்தில் அமலா பாலையே மிஞ்சிடுவார் என ஆணித்தரமாக அடித்து சொல்கின்றனர்.மேலும் அமலாபால் இப்பட போஸ்டர்களில் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்திருப்பார் இவரே இப்படி என்றால் சர்ச்சை நாயகி ஆடை இல்லாமல் எப்படி காட்சியளிப்பாரோ என்று ரசிகர்களும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்